இது ஒரு லிரிக்ஸ் போட்டி.
பாட்டோட நடுவில இருந்து ஒரு வரி சொல்லி இருக்கிறேன்.
பாட்டோட முதல் வரி என்னன்னு கண்டு பிடிங்க. கூகிள் செய்யகூடாதுன்னு சொன்னா கேக்கவா போறீங்க. Ok, Start Music.
1)"அந்த இயற்கை அன்னை படைத்த ஒரு பெரிய ஷவர் இது".
2)"கட்டு கட்டா நோட்டடிச்சா கரண்டு பில்லு கட்டுறதாரு?"
என்ன தத்துவம்...சான்ஸே இல்ல... போங்க...:-)
3)"யாழ் உடலினில் வாள் இடைவெளி நுரையாய் மறையாதா நிறைத்திடு..."
குறிப்பு: நானும் எவ்வளவோ தடவை ரீவைண்ட் செய்து கேட்டதில், எனக்கு புரிந்தது இது. சரியா தப்பா தெரியலை. ட்ரை பண்ணுங்க.
4)"சேலைகளை திருடி இவன் செய்த லீலை பல கோடி."
5)"ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி ஹலோ சொல்லி கைகுலுக்க தங்க முகம்..."
6)As always, connect the above five songs.அட இது லிரிக்ஸ் இல்லை. மேல உள்ள அஞ்சு பாட்டுக்கும் ஒரு தொடர்பு இருக்கு. What is that?
Friday, 11 December 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து
ReplyDelete1. சின்ன சின்ன மழை துளிகள் சேர்த்து வைப்பேனோ
ReplyDelete2. கடிச்சிக்கினு ... ஊத்திக்குனு கடிச்சுக்கவா, கடிச்சிக்கினு ஊத்திக்கவா
3. ஏதோம்மா ஏதோ மாதிரி போலே என்ன வழியில்லையா (அடி யாழ் உடலிலே வாள் இடையிலே நுரையாய் மறையாதா
விறைத்திடு)
4. வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே
5. தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன்
விடு ஜூட்.........
ReplyDelete1, சின்னச் சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ?
ReplyDelete2. ஊத்திகினு கடிச்சிகவா. கடிச்சிக்கினு ஊத்திக்கவா? (அப்புறம் அது ’கட்டு கட்டா நோட்டடிச்சா கரண்டு பில்லு கட்டுறதாரு?" இல்ல... அது ’கட்டு கட்டா நோட்டடிச்சா கரண்டு பில்லு கட்டுறாரு? (ஸ்ஸ்ஸ்...அப்பா...கண்ண கட்டுதேடா சாமீ...)
3.தீக்குருவியாய் தீங்கனியினை தீக்கைகளில் (சாரி, இது...ம்ம்...சுட்டுட்டேன். சத்தியமா இந்த பாட்டு கேட்டதே இல்ல. செல்லாது...செல்லதுன்னுதான் சொல்லணும்ன்னு நெனச்சேன். பட்..எனக்குதான் தெரிஞ்சிடுச்சே...சோ.. இப்பிடிதான் கொஞ்சம் ஹார்டா இருக்கணும்..அப்போதான திறமை தெரியும்ன்னு சொல்லிக்கிறேன்...)
4. வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே..(இதுக்கு யார் ஹெல்ப்புமே தேவை இல்ல.)
5.தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன்....
ம்ம்...அப்புறம்...அந்த லிங்க்....எல்லாம் குருப் டான்ஸா இருக்குமோ....சரி..சரி..பாவம் மத்தவங்க எல்லாம்...அவங்க இதுக்காவது பதில் சொல்லி பேரு வாங்கிகட்டும்.... (கிர்ர்ர்ர்ர்ர்ர்....)
1. சின்ன சின்ன மழைத் துளிகள்- எ.சு.கா
ReplyDelete2. காத்தடிக்குது - நி.வ
3. தீக்குருவி - க.கை.செ
4. வான் போல - ச.ஒ
5. தனியே - ரிதம்
6. பஞ்ச பூதங்கள்
if the choices had been different for 4 and 5, may be it would have been a bit more difficult. Both 4 and 5 give hidden clues . :-)
Enjoyed a lot! thank you!
1. Chinna Chinna mazhai thooligal - En swasa katre
ReplyDelete2. Oothikinu... kadichukava... - Ezhaiyin siripil
3. ?
4. ?
5. Thaniyee Thanan-thaniye... - Rhythm
6. !?
1) சின்னச் சின்ன மழைத்துளிகள் சேர்த்து வெப்பேனே...
ReplyDelete2) ஊத்திகின்னு கடிச்சிக்கவா...
3) ரகசியமாய்...???
4) வான் போல வண்ணம் கொண்டு வந்தாய்...
5) தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து...
3 தான் சரியா தெரியல. ஐந்து பாடல்களுக்கான லிங்க் இன்னும் தெரியல. தெரிஞ்சதும் சொல்றேன்.
1)சின்ன சின்ன மழைத்துளிகள்-என் சுவாசக்காற்றே
ReplyDelete2)ஊத்திகினு கடிச்சிக்கவா-நினைவிருக்கும் வரை
5)தனியே தன்னந்தனியே-ரிதம்
அவ்ளோதாங்க 3ம், 4ம் தெரியல
பூங்கோதை,
ReplyDeleteBrilliant.பின்னிட்டீங்க.
விடைகள், after a short while.
1.சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனா
ReplyDelete2.காத்தடிக்குது காத்தடிக்குது காசிமேட்டு காத்தடிக்குது
3.--------
4.--------
5.தனியே தன்னந்தனியே நான் காத்து நின்றேன்.
1 . சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ
ReplyDelete2 . ஊத்திகினு கடிச்சுக்கலாம் போர்த்திகினு படுடுதுகலம்
3 . தீக்குருவியாய் (கண்களால் கைது செய் படத்துல இருந்து ன்னு நினைகிறேன் )
4 .
5 . தனியே தனந்தனியே...
6. connection என்னன்னு தெரியலைங்க ...
நான் கூகிள் பண்ணலைன்னு தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.....
1. Chinna chinna mazhai thuli - En Swasa Katrae
ReplyDelete2. Uthikinu Kadichikalaam - Ninaivirukum Varai
3. -
4. -
5. Thaniyae Thanthaniyae - Rhythm
Connection: - All of them released sometime in 1999 maybe... bad guess i know :)
Will keep thinking and try again.
அப்போ நாங்க சொன்னது எல்லாம் வெறும் வடைங்களா?
ReplyDeleteமழைங்க..???
ReplyDelete1. சின்ன சின்ன மழை துளிகள் சேர்த்து வைத்தேனே - என் சுவாச காற்றே
ReplyDelete2. காத்தடிக்குது காத்தடிக்குது - நினைவிருக்கும் வரை
3.இந்த பாட்டு வரி எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு ஆனா தெரில.
4. வான் போல வண்ணம் கொண்டு - சலங்கை ஒலி
5. தனியே தன்னந்தனியே - ரிதம்
6. இந்த எல்லா பாடலும் ஒரே ராகமா? கல்யாணியா (குறிப்பு எனக்கும் ராகத்துக்கும் ரொம்ப தூரம் சும்மா ஒரு யூகம் தான்.
1. சின்ன சின்ன மழை துளிகள் சேர்த்து வைத்தேனே - என் சுவாச காற்றே
ReplyDelete2. காத்தடிக்குது காத்தடிக்குது - நினைவிருக்கும் வரை
3.இந்த பாட்டு வரி எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு ஆனா தெரில.
4. வான் போல வண்ணம் கொண்டு - சலங்கை ஒலி
5. தனியே தன்னந்தனியே - ரிதம்
6. இந்த எல்லா பாடலும் ஒரே ராகமா? கல்யாணியா (குறிப்பு எனக்கும் ராகத்துக்கும் ரொம்ப தூரம் சும்மா ஒரு யூகம் தான்.
Thank you everyone to have replied and also for those corrections in the lyrics.
ReplyDeleteஎனக்கு முதலும் கடைசியும் பாட்டு தான் தெரிஞ்சுது :D
ReplyDelete-பதுமை.